படைப்பாளிகளின் தொகுப்பு முயற்சிகளுக்கு துணை நிற்கும் நிறுவனம் தமிழ் அலை.
அழகிய, தரமான அச்சு முயற்சிகளுக்கு தொடர்புக்கொள்ளுங்கள் tamilalai@gmail.com

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

தமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்

தமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்

தமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ் வெளிவருகிறது. வாசக நண்பர்களும், படைப்பாளிகளும் இதழ் நேர்த்தியாக வந்துள்ளதாக பாராட்டுகிறார்கள்,
அவ்விதழ்களின் அட்டை கீழே இணைத்துள்ளேன்,

அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் என்ற இருநூல்கள்

அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் என்ற இருநூல்கள் விரைவில் வெளிவர உள்ளன.

அயலகத் தமிழறிஞர்கள்


தமிழ் ஓசை நாளிதழில் தொடராக வெளிவந்த அயலகத் தமிழறிஞர்கள் தொடர் தனிநூலாக வெளிவர உள்ளது.இதில் தமிழுக்கு உழைத்த அயலகத் தமிழறிஞர்கள் முப்பதுபேரின் வாழ்க்கை,இலக்கியப் பங்களிப்பு பதிவாகியுள்ளன.தமிழர்களின் இல்லந்தோறும் இருக்கவேண்டிய நல்ல நூல்.

பக்கம்: 200
விலை: 200 உருவா


தமிழ் இணையம்


பல்வேறு சமயங்களில் எழுதிய தமிழ் இணையம் சார்ந்த பதினைந்து கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இணையம் கற்போம் என்ற பெயரில் நூலாக வெளிவர உள்ளது.



பக்கம்: 112
விலை:100 உருவா

இரண்டு நூல்களும் ஆகத்து முதல் கிழமையில் கிடைக்கும்.

தொடர்புக்கு:
முனைவர் மு.இளங்கோவன்
செல்பேசி+ 91 9442029053
muelangovan@gmail.com


இசாக்,சென்னை
செல்பேசி + 91 9786218777
tamilalai@gmail.com
Tamil News & Entertainment Web Portal