வெளிநாடு வாழ் உழைக்கும் தமிழர்களின்
வாழ்வின் வலிகளை இசையில் பதிவுசெய்யும்
அவசியத்தை சொன்னவுடன்
மிகுந்த ஈடுபாட்டோடு
பாடல்கள் எழுத ஒப்புக்கொண்ட
என் எப்போதும் அன்பால் ஆளுகிற
கவிதை ஆளுமைகளான
கவிக்கோ அப்துல் ரகுமான்
மக்கள் பாவலர் இன்குலாப்
கவிச்சித்தர் மு.மேத்தா
கவிஞர் நை.மு.இக்பால்
விடுதலைப்பாவலர் அறிவுமதி
கவிஞர் பழநிபாரதி
கவிஞர் யுகபாரதி
உள்ளிட்ட என் கவிதை குடும்பத்திற்கும்
இசைக்கோர்ப்புக்கு
ஆர்வமுடனும்... ஆத்மார்த்தமாகவும்
ஒப்புக்கொண்ட
இசை ஆளுமை
தாஜ்நூர் அவர்களுக்கும்
நன்றிகளும் வாழ்த்துகளும்
மிக விரைவில்
எல்லா தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும்
வாழ்வின் வலிகளை இசையில் பதிவுசெய்யும்
அவசியத்தை சொன்னவுடன்
மிகுந்த ஈடுபாட்டோடு
பாடல்கள் எழுத ஒப்புக்கொண்ட
என் எப்போதும் அன்பால் ஆளுகிற
கவிதை ஆளுமைகளான
கவிக்கோ அப்துல் ரகுமான்
மக்கள் பாவலர் இன்குலாப்
கவிச்சித்தர் மு.மேத்தா
கவிஞர் நை.மு.இக்பால்
விடுதலைப்பாவலர் அறிவுமதி
கவிஞர் பழநிபாரதி
கவிஞர் யுகபாரதி
உள்ளிட்ட என் கவிதை குடும்பத்திற்கும்
இசைக்கோர்ப்புக்கு
ஆர்வமுடனும்... ஆத்மார்த்தமாகவும்
ஒப்புக்கொண்ட
இசை ஆளுமை
தாஜ்நூர் அவர்களுக்கும்
நன்றிகளும் வாழ்த்துகளும்
மிக விரைவில்
எல்லா தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும்