படைப்பாளிகளின் தொகுப்பு முயற்சிகளுக்கு துணை நிற்கும் நிறுவனம் தமிழ் அலை.
அழகிய, தரமான அச்சு முயற்சிகளுக்கு தொடர்புக்கொள்ளுங்கள் tamilalai@gmail.com

ஞாயிறு, 6 ஜூன், 2010

தமிழ் அலையின் சமீபத்திய பணிகளில் சில...


தமிழ் அலையின் சமீபத்திய பணிகளில் சில...

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தமிழ் அலையின் சமீபத்திய பணிகளில் சில...

தமிழ் அலையின் சமீபத்திய பணிகளில் சில...

கவிஞர் ஷ்மேராபின் நான் பிடித்த பட்டாம்பூச்சி கவிதை நூல்கவிஞர் து.முத்தமிழ்ச்செல்வனின் ஒசந்தவன் கவிதை நூல்


குவைத் கவிஞர் வித்யாசாகரின் கவிதை நூல் பிரிவுக்குப்பின்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

'துணையிழந்தவளின் துயரம்' கவிதை நூலின் வெளியீட்டு விழா
என்னுடைய
'துணையிழந்தவளின் துயரம்' கவிதை நூலின் வெளியீட்டு விழா

வருகிற பிப்ரவரி 28 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 மணியளவில்
சென்னை தியாகராயர் நகர், 51. ஜி. என். செட்டி சாலை (பாரதிராசா மருத்துவமனை எதிரில்)
ஹோட்டல் பெனின்சுலா நிகழ்ச்சி அரங்கில்

கவிஞர் அறிவுமதி அவர்கள் தலைமையேற்கவும்
திரு அ.சாதிக் பாட்சா அவர்கள் வரவேற்புரை ஆற்றவும்

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கவும்
மதுரா பாலன்,
கவிஞர் சேதுகுமணன்

ஆகியோர் நூலைப் பெற்று வாழ்த்தவும்

திரு தமிழ்முழக்கம் சாகுல் அமீது
திரு இனியவன் ஹாஜி,
திரு மின்வெளி தனபால்
திரு கீற்று இரமேஷ்
ஆகியோர் சிறப்புப்பிரதிகளை பெறவும்

கவிஞர் பழநிபாரதி,
இயக்குநர் மீராகதிரவன்,
திருமதி நங்கை குமணராசன்
திரு வன்னிஅரசு,

ஆகியோர் கருத்துரை வழங்கவும்

ஒப்புதல் அளித்துள்ளார்கள்...
நீங்களும் அவசியம் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பிப்பீர்கள் என நம்புகிறேன்.

தங்கள் வருகையில் மகிழும்
இசாக் மற்றும் உறவும் நட்பும்

சனி, 6 பிப்ரவரி, 2010

சமவுரிமை மாத இதழ்சமவுரிமை மாத இதழ்

வெள்ளி, 29 ஜனவரி, 2010

புதன், 13 ஜனவரி, 2010

வாழ்த்துகள்


தமிழர்
உண்மையாக
பொங்கும் நாள் வாழ்த்துகள்
Tamil News & Entertainment Web Portal