படைப்பாளிகளின் தொகுப்பு முயற்சிகளுக்கு துணை நிற்கும் நிறுவனம் தமிழ் அலை.
அழகிய, தரமான அச்சு முயற்சிகளுக்கு தொடர்புக்கொள்ளுங்கள் tamilalai@gmail.com

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

சே.ரெ.பட்டணம் மணியின் "இனி நாம்" (தமிழ் அலை 4)

சே.ரெ.பட்டணம் மணியின் "இனி நாம்" (தமிழ் அலை 4)

கவிதை நூல்கள் வெளியீட்டு விழா


தமிழ் அலை ஊடக உலகத்தின் வெளியீடாக இரு நூல்கள்...

அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பாக, நண்பனின் ''விரியக் காத்திருக்கும் உள்வெளி'' மற்றும் ''மு.முத்துகுமரனின் உயிர்த்துளி'' கவிதை நூல்கள் வெளியீட்டு விழா 18.04.2008 அன்று மாலை 6 மணி அளவில் துபாய் கராமாவில் எஜுஸ்கேன் பயிற்சி மையத்தில் மக்கள் பாவலர், புரட்சிபாவலர் இன்குலாப் அவர்களால் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வின் படங்கள் கீழே...