படைப்பாளிகளின் தொகுப்பு முயற்சிகளுக்கு துணை நிற்கும் நிறுவனம் தமிழ் அலை. அழகிய, தரமான அச்சு முயற்சிகளுக்கு தொடர்புக்கொள்ளுங்கள் tamilalai@gmail.com
திங்கள், 6 ஜூலை, 2009
தமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்
தமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ் மூன்று மாதமாக வெளிவருகிறது. வாசக நண்பர்களும், படைப்பாளிகளும் இதழ் நேர்த்தியாக வந்துள்ளதாக பாராட்டுகிறார்கள், அவ்விதழ்களின் அட்டை கீழே இணைத்துள்ளேன்,
சமவுரிமை இதழ்கள் தங்கள் பார்வைக்கு வந்தால் வடிவமைப்பு பற்றிய கருத்தை எழுதுங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக