படைப்பாளிகளின் தொகுப்பு முயற்சிகளுக்கு துணை நிற்கும் நிறுவனம் தமிழ் அலை.
அழகிய, தரமான அச்சு முயற்சிகளுக்கு தொடர்புக்கொள்ளுங்கள் tamilalai@gmail.com

திங்கள், 28 டிசம்பர், 2009

தமிழ் அலையின் புதிய வெளியீடாகதமிழ் அலையின் புதிய வெளியீடாக
இசாக்கின்
மழை ஓய்ந்த நேரம்
தாராபாரதி அறக்கட்டளை பரிசு பெற்ற
ஹைக்கூ தொகுப்பு
இரண்டாம் பதிப்பு

1 கருத்து:

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் சொன்னது…

அட்டை படத்தின் வாசிப்பிற்க்குள் பெரிய குரலெழுப்புகிறது ஓவியமும் அண்ணன் அறிவுமதியின் வாழ்த்துரையும்; அந்த விடுதலை பாவலனுக்கு நன்றியையும், வீரியக் கவிஞருக்கு பாராட்டையும் வாழ்த்தினையும் அறிவிப்போமாக..

வித்யாசாகர்
குவைத்